Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சிக்ஸ் பேக் மஜாவா இருக்கு… ஏமி ஜாக்சனின் பிட் ஃபாடியை கண்டு வியக்கும் ரசிகர்கள்!

ஆளில்லா காட்டிற்குள் ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம்

e1755e5dec47ec4dd7ea0d9c7e64dddd-1

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அடர்ந்த காட்டிற்குள் அம்மாவுடன் ட்ரிப் அடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 1 வயது குழந்தைக்கு அம்மாவான ஏமி தனது உடலை இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top