Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மஜாப்பா மஜாப்பா…. அடிக்குற கலரில் உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

சப்போர்ட் இல்லாத உடையில் சவடாலா போஸ் கொடுத்த நடிகை ஏமி ஜாக்சன்!

da7e6eb695fc9072caf9356e15f260d2

இங்கிலாந்து நாட்டை பூர்விகமாக கொண்ட நடிகை ஏமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

முதல் படமே மெகா ஹிட் அடிக்க அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய துவங்கியது. விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

இதனிடையே திருமணம் செய்யாமல் காதலருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது சப்போர்ட்டே இல்லாத பார்ட்டி உடை நழுவி விழுகிற நிலைமையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். மஞ்சள் கலரில் கண்ணை பறிக்கும் அந்த உடைக்கு கூலிங் கிளாஸ் வேற பக்காவா இருக்கு…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top