×

மகனுடன் இணையத்தை கலக்கும் ஏமி ஜாக்சன்!

மகன் ஆண்ட்ரியாஸ் உடன்  ஏமி ஜாக்சன்

 

Amy Jackson

 

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

Amy Jackson

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்துக்கொண்ட கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு  லைக்ஸ் அள்ளியுள்ளார். மகன் ஆண்ட்ரியாஸ் கொழு கொழுன்னு குல்ஃபி போன்று அழகாக இருக்கிறான்.

From around the web

Trending Videos

Tamilnadu News