×

பாப்பா கிடுகிடுன்னு வளர்ந்துட்டானே... மகனுடன் சூப்பர் கியூட் போட்டோ வெளியிட்ட ஏமி ஜாக்சன்!
 

ஏமி ஜாக்சன் வெளியிட்ட கியூட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
பாப்பா கிடுகிடுன்னு வளர்ந்துட்டானே... மகனுடன் சூப்பர் கியூட் போட்டோ வெளியிட்ட ஏமி ஜாக்சன்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தற்போது தன் செல்ல மகனை தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு பூமி தின வாழ்த்துக்கள்... நாம் பெற்றதை விட இந்த உலகத்தை ஒரு சிறந்த நிலையில் விட்டுவிடுவோம். மாற்றத்திற்கான நேரம்!! என கூறியுள்ளார் 

From around the web

Trending Videos

Tamilnadu News