செம ஃபிகரு நீங்க.... தட்டையான வயிற்றை கண்டு உருகும் ரசிகர்கள்!
நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ
Thu, 31 Dec 2020

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது உடற்பயற்சி செய்து செம ஷேப்பாக வைத்திருக்கும் தனது தட்டையான வயிற்றை காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வயிறை பார்த்தால் இவருக்கு ஒரு வயசு பையன் இருக்கான் என்பதை கொஞ்சம் கூட நம்ப முடியல... ஏமி செம ஃபிகரு என ரசிகர்கள் உருகி வழிந்துள்ளனர்.