×

இந்த போட்டோவை பார்த்து உருட்டல் பிரட்டலா ஆகிப்போச்சு - யோகாவில் மிரட்டிய ஏமி ஜாக்சன்!
 

தலைகீழா யோகாசனம் செய்து மிரட்டிய நடிகை ஏமி ஜாக்சன்!
 
 
இந்த போட்டோவை பார்த்து உருட்டல் பிரட்டலா ஆகிப்போச்சு - யோகாவில் மிரட்டிய ஏமி ஜாக்சன்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் ஏமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பிரம்மிப்பூட்டும் வகையில் தலைகீழாக யோகாசனம் செய்து அசத்தியுள்ளார். ஒரு வயசு குழந்தைக்கு அம்மாவாகியும் அழகு இன்னுமும் அப்படியே தானே இருக்கு என எல்லோரும் வியந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவித்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News