கருப்பு புடவையில் குஷி இடுப்பு... தாராளமா காட்டிய அனேகன் நடிகை!

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் ஃபிரில் வைத்த கருப்பு புடவையில் இடுப்பு பகுதியை இறக்கி காட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார். போட்டோ ஷூட்டிலே பொழப்பு நடத்திட்டா போதுமா...? இந்த வேகத்துலயே படத்தில் ஏதாச்சும் நடிச்சா நல்லா இருக்கும்.