இரண்டு அடுக்கில் இன்ஞ் இன்ஞ் ஆக காட்டிய அமைரா தஸ்தூர்.... கண்ணை கவரும் புகைப்படம்..
நடிகை அமைரா தஸ்தூர்ரின் தொடையலகு புகைப்படம்.
Thu, 1 Apr 2021

தமிழ் சினிமாவில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். இப்படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு , இந்தி படங்களில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் இன்ஞ் இன்ஞ் ஆக காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை இம்சைபடுத்தி வருகிறார்.