Categories: Cinema News latest news

சன்னி லியோன் ரேஞ்சுக்கு பிகினி – செம ஹாட் போஸ் கொடுத்த நடிகை…

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர், இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. அவரது கவர்ச்சி அழகைப் பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தெலுங்கில் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அமைரா தஸ்தூர். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்துப் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கிரங்கடித்து வருகிறார்.

 

 

இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து நடுக்கடலில் மிதந்தபடி உணவு உண்ணும் புகைப்படத்தையும், சன்னி லியோன் ரேஞ்சுக்கு பிகினி உடையணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார். இவரின் கிளாமர் அழகுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிகிறது.

 

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram