×

வெயிலுக்கு காத்தோட்டமா இருக்கு!.. டூ பீஸ் உடையில் மட்டமான கவர்ச்சி காட்டிய தனுஷ் நடிகை...

 
வெயிலுக்கு காத்தோட்டமா இருக்கு!.. டூ பீஸ் உடையில் மட்டமான கவர்ச்சி காட்டிய தனுஷ் நடிகை...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர்.  அப்படத்திற்கு பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.. மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். 

amyra

இந்நிலையில், டூ பீஸ் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

amyra

From around the web

Trending Videos

Tamilnadu News