Categories: Cinema News latest news

சட்டையை கழட்டிவிட்டு சகலத்தையும் காட்டிய தனுஷ் பட நடிகை.. சும்மா அள்ளுது!!

மும்பையை சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் ஹிந்தியில் Issaq என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தையடுத்து கடந்த 2015ல் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான படம் அநேகன்.

இப்படட்திம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் அமைரா தஸ்தூர். இதன்பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்பின் மீண்டும் ஹிந்திக்கே சென்ற இவர் 2017ல் ஜாக்கி ஜானுடன் குங்பூ யோகா என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

இப்படத்திற்குப் பின் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

Amyra Dastur

அந்தவகையில் சமீபத்தில் ஒரு கவர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார். அதில் மேல் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து இவரது ரசிகர்கள் கமெண்டில் வலிந்து வருகின்றனர்.

தற்போது இவர் பிரபு தேவாவுடன் பஹீரா என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்