ரெண்டுமே அப்பட்டமா தெரியுது... அப்புறம் எதுக்கு அந்த ட்ரஸ் போட்டிருக்கீங்க...?

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் குட்டியூண்டு உடையில் தொடை கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி இன்ஸ்டாவாசிகளையே அதிரவைத்துவிட்டார் . அம்மணியின் கிளாமர் கொஞ்சம் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் அழகாக இருப்பதாக கூறி ரசித்துத்தள்ளியுள்ளனர்.