×

துளியூண்டு இடுப்பு தெரியது... வெட்ட வெயிலில் உட்கார்ந்து காட்டிய அமைரா தஸ்தூர்!
 

நடிகை அமைரா தஸ்தூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
 
 
துளியூண்டு இடுப்பு தெரியது... வெட்ட வெயிலில் உட்கார்ந்து காட்டிய அமைரா தஸ்தூர்!

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது செமி மாடர்ன் உடையணிந்து துளியூண்டு இடுப்பு காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டவாசிகளை இழுத்துள்ளார். ஏதேதோ காட்டுறீங்க நல்லா பார்த்து ரசிச்சுட்டு படவாய்ப்பு யாரும் கொடுக்கமாட்றாங்களே அதை நெனச்சா தான் வருத்தமா இருக்கு.  

From around the web

Trending Videos

Tamilnadu News