டிரான்ஸ்பிரண்ட் புடையில் உள்ளதை உள்ளபடியே காட்டிய அனேகன் நடிகை!
நடிகை அமேரா தஸ்தர் வெளியிட்ட சூப்பர் ஹாட் போட்டோ இணயத்தில் வைரல்
Wed, 6 Jan 2021

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க... இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் நெட் புடவை அணிந்து உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரியும்படி செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள கிளாமர் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமுகவலைத்தளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.