Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அண்ட்ராயரோடு போஸ் கொடுத்த அனேகன் நடிகை – பின்னாடி மட்டும் பார்த்து பீல் ஆயிட்டாங்கமா!

நடிகை அமைரா தஸ்தூர் வெளியிட்ட பிகினி உடை கவர்ச்சி க்ளிக்ஸ்!

9fb53e7268383b08c1b546c724e823ab

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். மேலும், உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உள்ள அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிகினி உடையணிந்து பின்னழகை ஹாட்டாக காட்டி அத்தனை பேரையும் அழகில் சொக்க வைத்துவிட்டார். அம்மணியின் கிளாமர் அழகை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அப்படியே u turn பண்ணா சிறப்பா இருக்கும் என ஏக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top