அது பாவாடையா...? இல்ல பஞ்சு மெத்தையா? கன்பியூசனோடு கவர்ச்சயை ரசிக்கும் நெட்டிசன்ஸ்!
நடிகை அமேரா தஸ்தூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ.
Mon, 5 Apr 2021

ஒல்லி உடம்பில் கில்லி மாதிரி கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவிழ்த்து போட்டவர் நடிகை அமேரா தஸ்தூர். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த படம் ஹிட் அடித்தபோதிலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்திய அவர் அங்கு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இடையிடையே கவர்ச்சியை கையில் எடுத்துள்ள அவர் தற்போது புசுபுசு பாவாடை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்ததும் ஒரு நிமிடம் பாவடையா? இல்ல போர்வையா என ரசிகர்கள் கன்பியூஸ் ஆகிவிட்டனர்.