
Cinema News
தனுஷ் நடிகைன்னாலே இப்படித்தானா? கண்ணாடி உடையில் கண்டதை காட்டிய “அ” நடிகை!
மும்பையை சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் இரண்டு, மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இசாக் என்கிற இந்தி படத்தில் நடிக்க துவங்கிய இவர் தமிழில் அனேகன் படத்தில் தனுஷுடன் நடித்து புகழ் பெற்றார், அந்த படம் அம்மணிக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
இதையும் படியுங்கள்: என் படம் பொங்கலுக்கு ரிலீஸ்!…அண்ணாத்த படத்திற்கு ஆப்பு வைத்த விஜய்….

amayra dasthur
அப்படி இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முயற்சியை விடாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியாக உருமாறிவிட்டார். கிளாமர் உடைகளை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தும் அமைரா தஸ்தூர் தற்போது ட்ரான்ஸ்பிரண்டான கண்ணாடி உடையில் உடல் மேனியை அப்பட்டமாக காண்பித்துள்ளார். ஜொலிஜொலிக்கும் அவரது கண்ணாடி உடையை கண்டு ரசிகர்கள் விதவிதமாய் ரசித்துள்ளனர்.