Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குட்டி டவுசர்… முண்டா பனியன் – ஹாட் டான்ஸில் அதிரவைத்த அமேரா தஸ்தர்!

கவர்ச்சி டான்ஸ் போட்டு இணையத்தை தெறிக்கவிட்ட அமேரா தஸ்தர்!

53480b844a81d1abd0844c3de280914e-1

நடிகை அமேரா தஸ்தர் கடந்த 2015ல், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தின் மூலம் தனுஷீற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு,இந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஸ்லிம் பியூடியாக இருக்கும் அமைரா போட்டோ ஷூட் நடத்துவதை கை வந்த கலையாக செய்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார். இவரது போட்டோக்களை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், கோலிவுட்டிற்கு மீண்டும் வாங்க… இங்கு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என கோரிக்கை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் குட்டியூண்டு டவுசர் மட்டும் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு செம ஹாட் டான்ஸ் போட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இந்த டான்ஸ் வீடியோவை பார்த்தாச்சும் யாராச்சும் இயக்குனர் அம்மணிக்கு வாய்ப்பு கொடுங்கப்பா….

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top