×

பார்வையில் ஓர் பரவசம்... அழகு பதுமையாக கட்டி இழுக்கும் வாணி போஜன்!

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

 

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

இந்நிலையில் தற்ப்போது மிதமான கவர்ச்சி உடை அணிந்து அழகு ஓவியம் போல் உள்ள போடோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைகளுக்கு உள்ளாகியுள்ளார். மீரா அக்காவின் அழகில் இணையவாசிகள் மயங்கி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News