×

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... செல்ல மகளின் பிறந்தநாளில் அருண் விஜய் செய்த ஸ்வீட் விஷயம்!

அருண் விஜய் ஆரம்ப காலக் கட்டங்களில் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவருக்குப் பெயர் சொல்லும்படி வெளியான முதல்படம் என்றால் அது பாண்டவர் பூமிதான். அதன் பிறகே தமிழ் சினிமாவின் கவனம் அவர் மீது பட்டது.

 

அருண் விஜய் கடந்த 2006ம் ஆண்டு ஆர்த்தி  என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்னவ் விஜய் பூர்வி விஜய் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகளின் பிறந்தநாளான இன்று அவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களின் தொகுப்பினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

அழகிய இந்த புகைப்படங்ககள் அனைவரையும் கவர்ந்து வருவதுடன் பூர்விக்கு ரசிகர்கள் , பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News