×

கணவருடன் செய்ற வேலையா இது? அதுக்குனு இப்படியா ஆனந்தி...

இவர் உடல் எடை குறைத்து சிக்குனு சிம்ரன் மாதிரி மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
Anandhi-Ajay

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆனந்தி.

டைட்டில் வின்னரான இவர் அதனைத் தொடர்ந்து அவருடைய நன்பரான பிரபல ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் மேனை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் கூட மிஸ் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் ஆளாக எலிமினேட் ஆனார். 

என்னதான் கம்பேக் கொடுத்தாலும் கொழுக் மொழுக்கென நல்லா வெயிட் போட்டிருந்த இவர் தற்போது உடல் எடை குறைந்து சிக்கென பழையபடி மாறியுள்ளது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்கின்றனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர் உடல் எடை குறைத்து சிக்குனு சிம்ரன் மாதிரி மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். தினமும் இவர் கணவருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News