Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டூபீஸ் உடையில் தலைகீழாக தொங்கும் அனன்யா… அச்சோ நம்ம கண்ணு அங்கையே போதே!

நடிகை அனன்யா பாண்டே தனது வொர்க் அவுட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.�

a72229eb61bc2163e0df60a213da37e1

2019 ஆம் ஆண்டில் வெளியான காதல் திரைப்படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. இப்படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதற்காக சில அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்என்றார். தொடர்ந்து, இந்தி படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார்.

பாண்டே அடுத்ததாக இஷான் கத்தாருடன் இணைந்து காலி பீலி என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து, படங்களில் பிஸியாக இருக்கும் அனன்யா, தனது சொந்த வாழ்க்கையையும் ஜாலியாக நடத்தி வருகிறார். இது அவரின் இன்ஸ்டா பக்கத்தை பார்க்கும் அனைவருக்குமே தெரியும். 

அனன்யா எப்போதும் ஹாட் ஸ்டில்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில், காலையில் யோகா செய்து அதை தனது சமூக பக்கத்தில் ஸ்டில்களாக வெளியிட்டு இருக்கிறார். அதிலும், தலைகீழாக டூபீஸ் உடையில் பார்ப்போரை திக்க வைக்கிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top