வெளியானது அன்பில் அவன் படத்தின் ஆசை வரமே பாடல் வீடியோ!
Aug 14, 2026, 18:25 IST
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'அன்பில் அவன்'. இந்த படத்தின் கதையை 'போர் தொழில்' விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார்.
அவருடன் சேர்ந்து திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன். இதில் ஹீரோயினாக 'பிளாஸ்ட்' புகழ் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
My favourite song from the album #AasaiVarame is out now.
— Ashok Selvan (@AshokSelvan) August 14, 2026
Govind Vasantha is back with a banger 💥 #AnbilAvan releasing soon!
Video song link - https://t.co/pTQFPoTXbF… pic.twitter.com/mgjVFNYG14
தற்போது, கோவிந்த் வசந்தா இசையில் 'ஆசை வரமே' பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். படம் வருகிற செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.