விஜய்டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி நம்ம குக் வித் கோமாளி தான். சமையல் டிப்ஸ் கொடுக்குறாங்களோ இல்லையோ காமெடி டிப்ஸ் அதிகமாக பகிரப்படும் நிகழ்ச்சியாக மாறி வருகிறது.
இடையிடையே தொகுப்பாளர் ரக்ஷன் அவர்களும் அவரின் காமெடியை வெளிப்படுத்துவது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகே ரக்ஷ்ன் அவர்களுக்கு ஏராளமாக ரசிகர் பட்டாள்மே உருவாகி இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்துதான் இவருக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. நடிகர் துல்கர் உடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் மிகவும் பிரபலமானார். அந்தளவுக்கு அந்த படத்தில் தன்னுடைய எதார்த்தமான காமடி மூலம் ரீச் ஆனார்.
ரசிகர்களுடன் எப்பொழுதும் இணைப்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இன்னிலையில் ஏதோ ஒரு நீர்வீழ்ச்சியில் குளிப்பது போன்ற வீடியோவை போஸ்ட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் யாரையோ பாத்து நீரை எடுத்து தெளிப்பது போன்ற சீனும் உள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் குளிக்க போகும் போது தனியாவ போனீங்க ப்ரோ என கிண்டலடித்து வருகின்றனர்.
அந்த வீடியோ இதோ : https://www.instagram.com/reel/CbFAUqPKfar/?utm_source=ig_web_copy_link
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…