Categories: Cinema News latest news

கடைசில அது நீங்கதானா..? வெளிச்சத்துக்கு வந்த ஆண்டிரியாவின் படுக்கை ரகசியம்..

தனது காந்த குரலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ஆண்டிரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா, கூகுள் கூகுள் பண்ணிபாத்தேன் போன்ற பாடல்கள் அவரின் கெரியரை தூக்கி விட்ட பாடல்களுள் முக்கியமானது. அவரின் அழகை பாத்து நடிப்பதற்கும் வாய்ப்பும் வந்தது.

பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சைலன்டான டாக்டர் லேடியாக கலக்கியிருப்பார். வட சென்னை படத்தில் பக்கா லோக்கலாக மெருகேற்றியிருப்பார். தரணி படத்தில் ஐடி ஊழியராக வலம் வந்திருப்பார்.

மேலும் உங்களுக்காக : குனிஞ்சி வளைஞ்சி எங்களயும் சொக்க வைக்கிறியே..! அனுபமாவின் அசத்தல் புகைப்படம்.

நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரின் கடுமையான உழைப்பை பார்க்க முடிந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் தன் வசிய குரலாலும் எல்லாரையும் மயக்கி வருகிறார். சமீபத்தில் கூட புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலை பாடி இளசுகளை தன் பக்கம் சுண்டி இழுத்தார்.

அவ்வப்போது போட்டோசூடி நடத்தி தன் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் வளர்க்கும் செல்லபிராணி நாயுடன் படுக்கையில் படுத்து உறங்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளாட். இதை பார்த்த ரசிகர்கள் உனக்கு வந்த வாழ்வா என நாயை பாத்து கமென்ட் செய்து வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini