×

உச்சி மலையில் நின்று கமலுக்கு வாழ்த்து கூறிய ஆண்ட்ரியா - அட இது நல்லா இருக்கே!

நடிகர் கமலுக்கு வாழ்த்துக்கூறிய ஆண்ட்ரியா

 
உச்சி மலையில் நின்று கமலுக்கு வாழ்த்து கூறிய ஆண்ட்ரியா - அட இது நல்லா இருக்கே!

உலக நாயகன் கமலஹாசன் இன்று இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நண்பர்கள் திரைப்பிரபலன்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தகையில் தற்ப்போது நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தபோது ராணுவ உடையில் மலை உச்சியில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு " எனக்கு தொழில்முறை கற்பித்த, நெறிமுறைகள் மற்றும் சினிமா மீது அன்பு காட்டிய மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் தான் என்ற தனித்துவமான வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி" என கேப்ஷன் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News