×

அனிருத் வீடியோ இருக்கா...? ஆண்ட்ரியாவை அசிங்கப்படுத்திய நெட்டிசன்!
 

விமர்சனத்திற்குள்ளாகும் நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோ 
 
 

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தா வைத்திருக்கும் சாக்லேட் போன்ற செட்டப்பை நக்கி தின்னுவதுபோல் போஸ் கொடுத்து இணையவாசிகளின் வேற மாதிரி பார்வைக்கு ஆளாகியுள்ளார். அதற்கு ஒருவர் அனிருத் வீடியோ இருக்கா என கேட்டு அசிங்கப்படுத்திவிட்டார். காரணம், அனிருத் - ஆண்ட்ரியாவின் லிப்லாக் புகைப்படம் சுச்சி லீக்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News