Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இன்னைக்கு தமிழ்நாடே ஆண்ட்ரியா இன்ஸ்டாவுல தான் குத்தவச்சு உட்கார்ந்திருக்கு!

நாளுக்கு நாள் அந்த விஷயத்தில் ஓர்ஸ்ட்டா போகும் நடிகை ஆண்ட்ரியா!

1daf3decac9b9f0459df2d62598c314f

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

4c667197c6dd167317cc684e5b4d3788

இதற்கிடையில் சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டிருக்கும் ஆண்ட்ரியா அண்மையில் purple நிற உள்ளாடை அணிந்து கத்திரிக்காயை கலர் குறியீடாக காட்டி ” mood ” என இரட்டை அர்த்தத்தில் கேப்ஷன் கொடுத்திருந்தார். அதிலிருந்தே இன்னும் மீண்டு வராத ரசிகர்களுக்கு தற்போது உம்மா கொடுத்து ஊதி பறக்கவிட்டுள்ளார். அம்மணி வாலிப பசங்கள ஒரு வழி பண்ணனும்னு முடிவுபண்ணிட்டாங்க போல…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top