×

சும்மா நச்சுனு இருக்கு... கொஞ்சம் துறந்து காட்டினாள் போதும் வாய பொளந்துடுவாங்க!

நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ

 

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் கிளாமர் உடையில் தோன்றி வருகிறார். தற்ப்போது சட்டையில் பட்டன் போடாமல் உள்ளாடையை ஓரமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்ததும் இணையவாசிகள்... சூப்பரு சும்மா அள்ளுது, கார்ஜியால் , ஹாட் குயின் என வித விதமாக வர்ணித்து தள்ளியுள்ளனர். அது சரி நடிகைகளுக்கும் இதற்கு தானே ஆசைப்படுறாங்க..

From around the web

Trending Videos

Tamilnadu News