Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அவ ஷேப்பு அப்பப்பப்பா…. ரசிகர்களை வசீயப்படுத்தும் நடிகையின் ஒர்க் அவுட்!

நடிகை ஆண்ட்ரியாவின் ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரல்

22340bf5d3558f270840550480411215-2
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா  cookies செய்வது, ஒர்க் அவுட், போட்டோ ஷூட் என இந்த நேரத்தை உபயோகமாக பயன்படுத்திக்கொள்கிறார். அந்தவகையில் தற்ப்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வேற லெவல் பாராட்டுக்கு ஆளாகியுள்ளார். ஒல்லியா இருக்குற ஆண்ட்ரியாவே இப்படி உயிரை கொடுத்து ஒர்க் அவுட் பண்றாங்க… அப்போ நம்மலா என்னமா பண்ணனும்….? ரொம்ப கஷ்டம்!

View this post on Instagram

@thetraininglab.in

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

View this post on Instagram

@thetraininglab.in

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top