Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முறைக்காதீங்க மேடம்… ஸ்டைலிஷ் லுக்கில் Soft’அ பாருங்க – ஆண்ட்ரியாவுக்கு அட்வைஸ்!

ஸ்டலிஷ் லுக்கில் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

7d68664b75bd8cf2e3a4816047038d91

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். 

இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டிருக்கும் ஆண்ட்ரியா தற்போது hat யல்லோ சட்டை, கெத்தான லுக் என ஸ்டைலிஷில் மிரட்டியெடுத்துள்ளார். என்ன கொஞ்சம் Soft பார்த்திருந்தால் ரொமான்டிக் பீல் வந்திருக்கும். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top