×

அப்டின்னு சொன்னா என்னை செருப்பால அடி - ஆண்ட்ரியாவிடம் கொந்தளித்த ரசிகன்!
 

ஆண்ட்ரியாவின் போட்டோவுக்கு எப்புடியெல்லாம் கமெண்ட் பண்றாங்க!
 
 
அப்டின்னு சொன்னா என்னை செருப்பால அடி - ஆண்ட்ரியாவிடம் கொந்தளித்த ரசிகன்!

பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில் ஸ்லிம் ஃபிட் அழகியாக கவர்ச்சியை இஷ்டத்துக்கும் காட்டி வரும் ஆண்ட்ரியா தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகாக எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

அதற்கு ரசிகர் ஒருவர் அழகில் மயங்கி " அந்த ஆண்ட்ரியாவும் வேணாம் அப்படின்னு சொன்னா என்னை செருப்பால அடி" என கமெண்ட் அடித்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News