கொளுத்துற வெயிலில் கண்ணாடி மாதிரி தெரியுதே... மல்லாக்க படுத்து மயக்கிய ஆண்ட்ரியா!
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
Fri, 26 Mar 2021

தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை என ஒரே ஆள் இரண்டு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை தன் திறமையால் சம்பாதித்து வைத்துள்ளார் என்றால் அது ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
மேலும், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி போன்ற படங்கள் ஆண்ட்ரியாவுக்கு நல்ல படமாக அமைந்தது. இதனிடையே பிரபல நடிகரும் வாரிசு அரசியல் குடும்பத்தினருமான ஒருவருடன் காதலில் மூழ்கி பின்னர் கழட்டிவிடப்பட்டார்.
அந்த விவாகரத்தை எண்ணி மனம் வருந்திய ஆண்ட்ரியா தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கண் கூசும் வெட்ட வெயிலில் படுத்து மேனியை பளீச்சுனு காட்டி போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.