Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஓ!..இதைதான் காப்பி அடித்தாரா மிஷ்கின்? – லீக் ஆன புகைப்படம்..

ஓ!..இதைதான் காப்பி அடித்தாரா மிஷ்கின்? – லீக் ஆன புகைப்படம்..

035d29adf7a50e7d3a205d5a6a3d62c2

தமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கியுள்ளார்.

இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.மேலும், நடிகை பூர்ணா பேயாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தை  ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

மிஷ்கின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தில் ஆண்டிரியாவின் தோற்றத்தை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் ஆண்டிரியா ஒரு ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்டியன் பெண் போல் இருக்கிறார். எனவே, பிசாசு 2 திரைப்படத்தின் கதை கிறிஸ்துவ பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

2d58e17eb6852d40d8ebb8acd5c78797

உண்மையில், 2015ம் ஆண்டு ஆண்டிரியா தனது பாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதேபோல்தான் தற்போது பிசாசு படத்தில் ஆண்ட்ரியாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிலிருந்துதான் மிஷ்கின் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top