×

இது என்ன உடம்பா.. இல்ல சர்க்கஸ் கூடாரம்மா ஆண்டிரியா... இப்படி பண்ணுறீங்க!!!

உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
 
Andrea_Jeremiah_Covid-19_posit_1200x768

மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கும், பன் முகத்திறமை கொண்டவர் பாடகி, நடிகை ஆண்டிரியா, தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். 

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். 

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். அதன் பிறகு அதிலிருந்தும் மீண்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது, கடினமா யோகாசனங்களை அசால்டாக செய்து அசத்தி தன்னை தானே உத்வேகப்படுதி வருகின்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News