×

ஆண்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...  ஏன்டா ஒல்லியானது ஒரு குத்தமா? பாவம் ரம்யா!

தொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ

 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்  என பதிவிட்டு  வருகிறார். இந்நிலையில் தற்ப்போது செம ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்து 10 வயசு குறைந்தது போல் இருக்கிறார். இதற்கு இணையவாசி ஒருவர் " ஆண்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று ஸ்லிம் ஆனாலும் வயசு குறையாது என்பதை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News