×

நயன்தாராவையே தூக்கி சாப்பிட்ட அனிகா - ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகு!
 

நகைக்கடை விளம்பரத்திற்கு செம அழகா போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளிய அனிகா!
 
 
நயன்தாராவையே தூக்கி சாப்பிட்ட அனிகா - ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகு!

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்த அனிகா என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார். 

சின்ன பெண்ணாக பார்த்த அனிகா கிடுகிடுவென வளர்ந்து டாப் ஹீரோயின்களுக்கு போட்டியாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தை வசீகரித்தார். இந்நிலையில் தற்போது நகைக்கடை விளம்பரம் ஒன்றிற்கு நயன்தாரா போன்றே ஸ்லீவ்லெஸ் சேலை, பஃப் வச்ச ஹேர் ஸ்டைல் என செம அழகான தோற்றத்தில் விளம்பரம் செய்துள்ளார். நயன் கூட உன் வயசுல இம்புட்டு அழகா இருந்திருக்கமாட்டாங்க தாயே... 


 

From around the web

Trending Videos

Tamilnadu News