×

முன்னணி நடிகருடன் அனிகா... இவருடனா? ஜாக்பாட் தான்..வாய்பிளக்கும் திரையுலகினர்...

இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து  நடித்துள்ளார் அனிகா.
 
anikha-surendran

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

இதன்பின் மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.

இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பிஸ்கெட் விளம்பரத்தில் நடித்துள்ளார் அனிகா.

பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நடிகராக வளம் வரும் அமிதாப் பச்சம் அவர்களுடன் அனிகா இணைந்து நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News