×

குட்டி நயன்தாராவின் க்யூட் க்யூட் போட்டோஸ்... செம ஸ்டெயில் தான்

பல நாட்கள் கழித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 
3d52183e-a0fb-488f-967f-7d286f455611

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அறிமுகமாகினார் அனிகா. மலையாள குட்டி சிறுமியாக தமிழில் நானும் ரெளடிதான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தல அஜித்துடன் மீண்டும் விசுவாசம் படத்தில் அஜித் நயன் தாராவின் மகளாக நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.

இதையடுத்து தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார். தற்போது 16 வயதை எட்டிய அனிகா, அவரது ஆரம்பகட்டத்திலேயே போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

படுமோசமாக நடிகைகள் போடும் மோசமான ஆடைகளுக்கு ஏற்றவகையில் போட்டோஹூட் நடத்தி இணையத்தை அதிரவைத்து வருகிறார். பல நாட்கள் கழித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

nayan

From around the web

Trending Videos

Tamilnadu News