×

வெளியில போகவே முடியல... வேதனையில் அஜித் மகள்

நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகள் கேரக்டரில் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
 
 
வெளியில போகவே முடியல... வேதனையில் அஜித் மகள்

சிறுவயதுப் பெண்ணாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். கேரளாவைச் சேர்ந்த இவர், போட்டோ ஷூட்டுகளால் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறார். 

தெலுங்கில் நாகர்ஜூனா நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் அனிகா, தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம். ஆனால், அம்மணிக்கு சமீபகாலமாக வீட்டை விட்டு வெளியில் செல்லவே பயமாக இருக்கிறதாம். என்னவென்று விசாரித்தால், தன்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறாய்.. சின்னப் பொண்ணாக இருக்கிறாய் என்று கமெண்ட் அடிக்கிறார்களாம். இதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாராம் அனிகா. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News