Anikha: நம்ம குட்டி நயன்தாராவா இது?!. ஓவர் கிளாமரில் ஹைப் ஏத்தும் அனிகா!...

 
anikha

மலையாளத்தில் சிறுமியாக பல படங்களிலும் நடித்தவர் அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் தொடந்து பல படங்களிலும் சிறுமியாக நடித்தார்.

aniikha

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

anikha

இந்த படத்திற்கு பின் சில படங்களில் சிறுமியாக நடித்த அனிகா ஒருகட்டத்தில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கூட நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை.

anikha

கதாநாயகியாக சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து ஷாக்கான ரசிகர்கள் நம்ம அனிகாவா இது? இந்த பொண்ணுக்கு என்னாச்சி? என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags

From Around the web