Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அசிங்கமாக பதிவிட்ட ரசிகர்… கூலாக பதிலளித்த குட்டி நயன்தாரா

அசிங்கமாக பதிவிட்ட ரசிகர்… கூலாக பதிலளித்த குட்டி நயன்தாரா

56199e1eb651ca91c53e69c1fd8c7669-2

என்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு நெட்டிசன்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அனிகா வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.  தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துக்கொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார். 

சமீபத்தில் அப்படி அவர் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ‘y so f…..k cute?’ என அசிங்கமாக கேள்வி கேட்க ‘எனக்கு தெரியவில்லை’ என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.

8712043f0c83849c6fc038c8c07fdf28

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top