ரஜினி, ஸ்டாலினுடன் அனிருத் - காவ்யா மாறன் ஜோடி!.. போட்டோஸ் வேறலெவல்....

 
anirudh

கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். கடந்த 14 வருடங்களாக தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறார். ஒருகட்டத்தில் தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் அவர் இசையமைதார். மேலும், விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகரக்ளின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார்.

anirudh

நடிகர் ரஜினிக்கு தொடர்ந்து பல படங்களுக்கு அனிருத்தான் இசை. அதற்கு காரணம் அனிருத் ரஜினியின் நெருங்கிய உறவினரும் கூட.. அதாவது லதா ரஜினிகாந்தின் சகோதரர் மகன்.

anirudh

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யாவுக்கும், அனிருத்துக்கும் கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

anirudh

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை அனிருத் தனது சமூக வலைதளத்தள பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஏற்கனவே லைக்ஸ்களை பெற்றது.

anirudh

தற்போது மீண்டும் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். முக ஸ்டாலினுடமும், ரஜினியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அதில் அடக்கம். இந்த புகைப்படங்களும் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Murugan ..
Murugan ..

5180 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web