×

கொரோனாவிற்கு கவிதை எழுதிய அனிதா சம்பத்!

தொகுப்பாளர் அனிதா சம்பத் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. காரணம் அவர் அந்த புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்ட ஒரு கவிதைதான்.
 

ஜாலியாக இரண்டு வரிகளைச் சேர்த்து பதிவிட்ட அனிதா, அதுக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்.

குவளை பூவில் குழைத்த வண்ணம்..
கோரோனா நேரத்தில் போஸ்ட் செய்ய எண்ணம்..

என இந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன அனிதா, புதுசா லிரிக்ஸ்லாம் எழுதுறீங்க போல என கமெண்ட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News