×

அனிதா சம்பத்தை தொடர்ந்து கதற விடும் சுரேஷ்! 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் கொண்டாட்டங்களை தாண்டி பிரச்சனைகள் அதிகம் நடப்பதாக தெரிகிறது.
 

அனிதா-சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் சண்டை ஏற்பட இன்னும் அது நடந்துகொண்டு இருப்பதாக தெரிகிறது. இன்று வந்த புரொமோவில் அனிதா சம்பத் தனது வாழ்க்கை பயணத்தை கூறி அழுகிறார்.

அதோடு நான் கஷ்டப்பட்டு நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ளேன் என கதறி அழுகிறார். அவருக்கு வீட்டில் இருக்கும் சிலர் ஆறுதல் கூறுவது இன்று வெளிவந்துள்ள புரொமோவில் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News