×

அயோ... இவ்ளோவ் சீக்கிறோம் எதுக்குங்க கல்யாணம் பண்ணீங்க? புலம்பும் அனிதா ஆர்மிஸ்!

அனிதா சம்பத் எதுக்குமா இவ்ளோவ் சீக்கிறோம் கல்யாணம் பண்ணிகிட்ட?

 

பிக்பாஸ் 4 சீசன் ஆரம்பமாகி விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.  இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் போட்டியாளர் அறிமுகப்படுத்துதலில் இருந்தே இந்நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் அவரவர் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கி ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஷிவானி, ரம்யா பாண்டியன் , அனிதா சம்பத் உள்ளிட்டவர்களுக்கு ஏற்கனவே இளம் வட்டாரம் நடுவில் பெரிய ரசிகர் கூட்டம் முன்னரே இருந்தது. தற்ப்போது பிக்பாஸ் வந்தபிறகு அது இன்னும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அனிதாவை புல்லிங்கோ வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து வருகின்றனர். இடை இடையே அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதை எண்ணி வருத்தப்பட்டு மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News