anitha
படு பிசியாக திரைப்படங்களில் நடித்து வரும் அனிதா சம்பத்!
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளினியான அனிதா சம்பத் இளம் வட்டாரத்தை தன் கியூட்டான அழகால் கொக்கி போட்டு வளைத்தார். அதன் மூலம் படு பேமஸ் ஆன அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸில் கலந்துக்கொண்டு அவ்வளவாக பெயரும் புகழும் பெறவில்லை என்றாலும் அது மேலும் அவரை பிரபலப்படுத்த உதவியது.
anitha
இதையும் படியுங்கள்: கவர்ச்சி மட்டும் இல்ல… ஃபிட்னஸிலும் மாஸ் காட்டிய நடிகை!!
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு மளமளவென படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…