×

நேற்று வனிதா..இன்று அனிதா... வத்தி குச்சி நல்லா வேலைசெய்யுது போலையே! 

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் சீசன்-4 போட்டி தொடங்கியிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்புடன் நேற்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல்.
 

இந்த பிக்பாஸ் போட்டியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் அனிதா சம்பத் - சுரேஷ் சக்ரவர்த்தியுடனான மோதல் இன்னும் தொடர்ந்து வருவதாக தெரிகிறது. மேலும் சுரேஷ் தன்னை தவறாக காட்டவே இப்படி செய்கிறார் எனவும் அனிதா சம்பத் குற்றம்சாட்டுகிறார். இருவருக்குள்ளும் நேற்றைய நாளில் வாக்குவாதம் வந்தது குறிப்பிடத்தக்கது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News