×

வளைவு நெளிவு தெரிய கிளிந்த ஜீன்ஸில் அஞ்சனா...

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
 
வளைவு நெளிவு தெரிய கிளிந்த ஜீன்ஸில் அஞ்சனா...

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

தன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனினை கரம் பிடித்த இவர்களுக்கு ருத்ராக்ஷ என்னும் மகன் உள்ளார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வளைவு நெளிவு தெரியும்படி, கிழிந்த ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலாக புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News