×

உச்சா அடிக்குற மாதிரி இருக்கு... பின்பக்க pose'யை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
 

விஜே அஞ்சனாவின் போட்டோவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்...!
 
 

கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் நடத்தி வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து வரும் அஞ்சனா தற்போது ஏரிக்கரை ஓரமா நின்று back pose கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். 

தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News